Logo for GuitarTabsExplorer
Sarvagnani Chords by Timothy Sharan

Sarvagnani chords by Timothy Sharan

Guitar chords with lyrics

  • Difficulty: Beginner
Key: A

Verse 1:

A
En iyalaamaiyil neer seyal paduveer
D              E
Um karam ennai vilagaathirukkum
A
En iyalaamaiyil neer seyal paduveer
D              E
Um karam ennai vilagaathirukkum

Bm                   A
Malaigalai peyarpeer endraal
E                   D
En thadaigal umakku emmaathiram
E                       D
Marithorai ezhaseitheer endraal
E                D
En noigal umakku emmaathiram
🎸
Accuracy Rating: - Votes: -
Chorus 1:

Bm               F#m
Grakikka mudiyaa kaariyam seiveer
G              D
Sarva nyaaniye ummai aaraadhipen
Bm               F#m
Grakikka mudiyaa kaariyam seiveer
G              D
Sarva nyaaniye ummai aaraadhipen

Verse 2:

A
Verum kolum kaiyum oru parivaaram aagum
D              E
Ummaal andri ithu yaaraal koodum?
A
Verum kolum kaiyum oru parivaaram aagum
D              E
Ummaal andri ithu yaaraal koodum?

Bm                     A
Aagaayathu patchigalai poshipeer endraal
E                    D
Ennaiyum poshippathu nichayame
E                               D
Kaattu pushpangalai uduthuvadhu neer endraal
E                               D
Ennai kuraivindri nadathuvathum nichayame

Chorus 2:
Bm               F#m
Grakikka mudiyaa kaariyam seiveer
G              D
Sarva nyaaniye ummai aaraadhipen
Bm               F#m
Grakikka mudiyaa kaariyam seiveer
G              D
Sarva nyaaniye ummai aaraadhipen

Tag: (x8 times)
D                A
En devan ennakai yethaagilum seithiduvaar
G                 E
Endraagilum ennai marandhathu undaa!
D                A
En devan ennakai yethaagilum seithiduvaar
G                 E
Endraagilum ennai marandhathu undaa!
D                A
En devan ennakai yethaagilum seithiduvaar
G                 E
Endraagilum ennai marandhathu undaa!
D                A
En devan ennakai yethaagilum seithiduvaar
G                 E
Endraagilum ennai marandhathu undaa!
D                A
En devan ennakai yethaagilum seithiduvaar
G                 E
Endraagilum ennai marandhathu undaa!
D                A
En devan ennakai yethaagilum seithiduvaar
G                 E
Endraagilum ennai marandhathu undaa!
D                A
En devan ennakai yethaagilum seithiduvaar
G                 E
Endraagilum ennai marandhathu undaa!
D                A
En devan ennakai yethaagilum seithiduvaar
G                 E
Endraagilum ennai marandhathu undaa!

Chorus 2:

Bm               F#m
Grakikka mudiyaa kaariyam seiveer
G              D
Sarva nyaaniye ummai aaraadhipen
Bm               F#m
Grakikka mudiyaa kaariyam seiveer
G              D
Sarva nyaaniye ummai aaraadhipen

(TAMIL)

Verse 1:

A
என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
D                  E
உம் கரம் என்னை விலகாதிருக்கும்
A
என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
D                  E
உம் கரம் என்னை விலகாதிருக்கும்

Bm                   A
மலைகளை பெயர்ப்பீரென்றால்,
E                     D
என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
E                       D
மரித்தோரை எழச்செய்தீரென்றால்
E                     D
என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்

Chorus 1:

Bm               F#m
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
G              D
ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
Bm               F#m
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
G              D
ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்

Verse 2:

A
வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
D                  E
உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
A
வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
D                  E
உம்மால் அன்றி இது யாரால் கூடும்.

Bm                   A
ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
E                     D
என்னையும் போஷிப்பது நிச்சயமே!
E                       D
காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
E                     D
என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!

Chorus 2:

Bm               F#m
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
G              D
ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
Bm               F#m
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
G              D
ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்

Tag: (x8 times)
D                     A
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
G                    E
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
D                     A
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
G                    E
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
D                     A
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
G                    E
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
D                     A
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
G                    E
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
D                     A
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
G                    E
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
D                     A
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
G                    E
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
D                     A
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
G                    E
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
D                     A
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
G                    E
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா

Chorus 3:

Bm               F#m
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
G              D
ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
Bm               F#m
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
G              D
ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்

Published:

Last updated:

Your last visited songs

Timothy Sharan chords for Sarvagnani

What is this?

Learn how to play "Sarvagnani" by Timothy Sharan with our easy-to-follow guide. Build confidence, sharpen your technique, and enjoy playing guitar.

Who Is This Page For?

This guitar chords tutorial for "Sarvagnani" by Timothy Sharan is crafted for Beginner players ready to learn and grow. Whether you're just starting or refining your skills, this guide meets you where you are.

Why This Page Is Perfect for You

Beginner guitarists will find structured, accessible steps to help master the basics and build confidence with this song.

What You Will Gain

By using our guitar chords, you’ll not only learn to play "Sarvagnani" by Timothy Sharan with accuracy and style, but you'll also elevate your overall musicianship. Explore our full archive of guitar chords for more songs, skills, and inspiration.

Find guitar tabs and chords

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #

×