Rate for accuracy
🎸
Intro: C F C F Sooriyan saaya kaarirul mella C F Soozhndhida yaavum soorndhidum vaelai Bb C Am Paarulagengum nindrezhundhongum F C F Panbuyar geedham vaazhga Mariye Verse 1: C F C F Maaya ulaginil sikki uzhandru C F Vaadiyae ullam soorndhidum vaelai Bb C Am Thaayagam kaatti kanneer thudaithu F C F Sanjalam theerkum vaazhga Mariye Verse 2: C F C F Sundhara vaazhkai thotram maraiya C F Thunba alaigal goshithezhumba Bb C Am Andhiya kaalai emmarul kundrum F C F Aadhara veeyum vaazhga Mariye
Verse 3: C F C F Patchigal oosai maayndhida aadum C F Baalagar nindru veedu thirumba Bb C Am Atchaya gobu rangal isaikkum F C F Aanandha geedham vaazhga Mariye (TAMIL) Intro: C F C F சூரியன் சாய காரிருள் மெல்ல C F சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை Bb C Am பாருலகெங்கும் நின்றெழுந்தோங்கும் F C F பண்புயர் கீதம் வாழ்க மரியே Verse 1: C F C F மாய உலகினில் சிக்கி உழன்று C F வாடியே உள்ளம் சோர்ந்திடும் வேளை Bb C Am தாயகம் காட்டி கண்ணீர் துடைத்து F C F சஞ்சலம் தீர்க்கும் வாழ்க மரியே Verse 2: C F C F சுந்தர வாழ்க்கைத் தோற்றம் மறைய C F துன்ப அலைகள் கோஷித்தெழும்ப Bb C Am அந்திய காலை எம்மருள் குன்றும் F C F ஆதர வீயும் வாழ்க மரியே Verse 3: C F C F பட்சிகள் ஓசை மாய்ந்திட ஆடும் C F பாலகர் நின்று வீடு திரும்ப Bb C Am அட்சய கோபு ரங்கள் இசைக்கும் F C F ஆனந்த கீதம் வாழ்க மரியே
Song History
Published:
Last Updated: