Key: C Intro: C Fadd9 Gadd11 C G இயேசு நாமம் மேலான நாமம் F C எல்லா நாமத்திலும் மேலானதே Am Gm இயேசு நாமம் மேலான நாமம் Dm F எல்லா நாமத்திலும் மேலானதே Chorus: C G இயேசுவே உம நாமமே F G மேலானதே மேலானதே Am G இயேசுவே உம நாமமே Dm G மேலானதே மேலானதே
C G இயேசு நாமம் மேலான நாமம் Dm F எல்லா நாமத்திலும் மேலானதே C Gm இயேசு நாமம் மேலான நாமம் Dm Fm எல்லா நாமத்திலும் மேலானதே Verse 1: C பாவம் போக்கும் பரிசுத்த நாமம் இதே C சாபம் மாற்றும் சர்வ வல்ல நாமம் இதே C G பாவம் போக்கும் பரிசுத்த நாமம் இதே Dm G சாபம் மாற்றும் சர்வ வல்ல நாமம் இதே F Dm எனக்காக சிலுவையில் Am G ஜீவன் தந்த நாமமே Verse 2: C சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்தரே C சேனைகளின் கர்த்தர் நீரே பரிசுத்தரே C G சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்தரே Dm G சேனைகளின் கர்த்தர் நீரே பரிசுத்தரே F Dm முழங்கால்கள் முடங்கிடும் Am G நாவு யாவும் போற்றிடும்
Published:
Last updated: